Images
  • tiger
    படம்: AFP/MARVIN RECINOS

ஐரோப்பிய ஒன்றியம் லாபநோக்கமுடைய புலி வர்த்தகத்துக்குத் தடை விதிக்கவேண்டும்: விலங்கு நல அமைப்பு

ஐரோபிய ஒன்றியத்தைத் தொடர்புபடுத்தி லாபநோக்கத்துடன் புலி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு ஐரோபிய ஆணையம் தடை விதிக்கவேண்டும் என்று விலங்கு நல அமைப்பான Four Paws UK கூறியுள்ளது.

அருகிவரும் விலங்கினமான புலிகளை விற்று லாபம் ஈட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு அவற்றைக் கூண்டில் வைத்து இனப்பெருக்கம் செய்வது அனுமதிக்கப்படுகிறது.

மனிதர்களின் கேளிக்கைக்காக புலிகளைக் காட்சிப் பொருளாக மாற்றுவது தவறு என்பதாலும் அவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்பதாலும் வர்த்தகம் தடைசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டனின் விலங்குநல அமைப்பு கேட்டுக்கொண்டது.

Top