Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவில் 25 கார்களை எரித்த மருத்துவர் கைது

37 வயது டாக்டர் கைக்வாட் 17ஆம் தேதி ஜனவரி மாதம் பாதுகா

வாசிப்புநேரம் -

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 25 கார்களை எரித்ததற்காக மருத்துவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

டாக்டர் அமிட் கைக்வாட் தலைகவசம் அணிந்து சில கட்டடங்களுக்குள் நுழையும் காட்சிகளைக் கண்காணிப்புக் கேமராவிலிருந்து காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மருத்துவருக்கு மனநலப் பிரச்சினை இருக்கிறதா என்பதை இப்போதைக்கு உறுதிப்படுத்த இயலாது எனக் காவல்துறை கூறியது.

13 கார்கள் மருத்துவர்களுடையது. அந்த மருத்துவர்களுக்கும் டாக்டர் கைக்வாட்டுக்கும் தொடர்பில்லை என்று கூறப்பட்டது.

தொழில்ரீதியாக அவர் ஒரு நல்ல ஆசிரியர் என அவருக்குத் தெரிந்தோர் கூறியுள்ளனர்.

37 வயது டாக்டர் கைக்வாட் 17ஆம் தேதி ஜனவரி மாதம் பாதுகாலவரிடம் பிடிபட்டார்.

அதே நாளன்று அவர் 10 கார்களை எரித்ததாக நம்பப்படுகிறது. 

14,15ஆம் தேதிகளில் இரண்டு வெவ்வேறு வட்டாரங்களில் அவர் 15 கார்களை எரித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை தொடர்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்