Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"என்னைப் போல கடுமையான நிலைப்பாட்டை எந்த அமெரிக்க அதிபரும் கொண்டிருக்கவில்லை": டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் தம்மைப் போல கடுமையான நிலைப்பாட்டை எந்த அமெரிக்க அதிபரும் இதுவரை கொண்டிருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
"என்னைப் போல கடுமையான நிலைப்பாட்டை எந்த அமெரிக்க அதிபரும் கொண்டிருக்கவில்லை": டிரம்ப்

படம்: Nicholas Kamm/AFP

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் தம்மைப் போல கடுமையான நிலைப்பாட்டை எந்த அமெரிக்க அதிபரும் இதுவரை கொண்டிருக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான உச்சநிலைச் சந்திப்பைத் திரு. டிரம்ப், சரியாகக் கையாளவில்லை என்ற குறைகூறல் தொடரும் வேளையில் அமெரிக்க அதிபர் அவ்வாறு கூறினார்.

அதிபர் புட்டினுடன் தமக்கிருந்த நல்லுறவைச் சிலர் வெறுத்ததாகவும், ரஷ்யா மீது போர் தொடுக்கவேண்டும் என்று பரிந்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்