Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பூமி தினத்தை ஒட்டி செய்யப்பட்ட அழகிய கலைப் படைப்பு

மெக்சிகோ நகரத்தில் குப்பைகளை மட்டும் கொண்டு, ஓவியக் கலைஞர் ஒருவர் தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

வாசிப்புநேரம் -

மெக்சிகோ நகரத்தில் குப்பைகளை மட்டும் கொண்டு, ஓவியக் கலைஞர் ஒருவர் தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்தப் படைப்பிற்கு, 'வருங்கால வனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்ந்து குப்பைகளை அதிக அளவில் வீசிக்கொண்டிருந்தால், வருங்காலம் எப்படி அமையவிருக்கும் என்பதைப் படம்பிடித்துக் காட்டும் நோக்கத்தில் அந்தப் படைப்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அந்தப் படைப்பை உருவாக்கும் பொருட்டு, பல தொண்டூழியர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பலவற்றை சேகரித்து, சுத்தம் செய்து, வடிவமைப்பதில் பல மணி நேரம் செலழித்தனர்.

பூமி தினத்தை முன்னிட்டு அந்தப் படைப்பு உருவாக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்