Images
  • australia
    (படம்: UGS)

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை 6.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்திருக்கிறது.

நிலநடுக்கம் கடற்கரை விடுமுறைத் தலமான புரூமுக்கு அப்பால் நேர்ந்தது.

சேதம், உயிரிழப்பு குறித்து உடனடித் தகவல் இல்லை

அந்த மேற்கு ஆஸ்திரேலிய நகரத்திலிருந்து சுமார் 203 கிலோமீட்டர் தொலைவில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையங்கொண்டிருந்தது.

Top