Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: டெக்ஸஸ் மாநிலத்தில் முக்கிய உரையாற்றவிருக்கிறார் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், டெக்ஸஸ் மாநிலத்தின் எல் பாசோ (El Paso ) நகரில் இன்று முக்கிய உரையாற்றவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: டெக்ஸஸ் மாநிலத்தில் முக்கிய உரையாற்றவிருக்கிறார் அதிபர் டிரம்ப்

(படம்: Reuters/Kevin Lamarque)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், டெக்ஸஸ் மாநிலத்தின் எல் பாசோ (El Paso ) நகரில் இன்று முக்கிய உரையாற்றவிருக்கிறார்.

மெக்ஸிகோ எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் திரு. டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதிகளில் மெக்ஸிகோ எல்லைச் சுவரும் ஒன்று.

அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இணக்கம் காணும் நோக்கில், ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் தலைநகர் வாஷிங்டனில் புதிய சுற்றுப் பேச்சைத் தொடங்கியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்