Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமைப்புகள் தரும் உதவியை இந்தியாவுக்கு இலவசமாகக் கொண்டு செல்லவிருக்கும் Emirates விமான நிறுவனம்

உலகச் சுகாதார நிறுவனமும் மற்ற அமைப்புகளும் வழங்கும் உதவியை இந்தியாவுக்கு இலவசமாகக் கொண்டு செல்லவிருப்பதாக துபாயின் Emirates விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

உலகச் சுகாதார நிறுவனமும் மற்ற அமைப்புகளும் வழங்கும் உதவியை இந்தியாவுக்கு இலவசமாகக் கொண்டு செல்லவிருப்பதாக துபாயின் Emirates விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 9 நகரங்களுக்கு வாரந்தோறும் 95 விமானங்களில் நிறுவனம் உதவியைக் கொண்டு செல்லவிருக்கிறது.

ஏற்கனவே துபாயிலிருந்து செல்லும் உதவியை அது உள்ளடக்கியது என்று கூறப்பட்டது.

ஆனால் அது மற்ற இடங்களுக்கும் விரிவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோய்த்தொற்றுக் காலத்தில் விமானப் பயணச் செலவுகள் உயர்ந்துவிட்டதால் உதவிக் குழுக்களுக்கு இது பெரும் சேமிப்பாக அமையும் என்று கூறப்பட்டது.

- AP/ta 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்