Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆய்வுக்காக ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டிகள்

ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில் விழுந்து நொறுங்கிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தகவல், குரல் பதிவு பெட்டிகள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -
ஆய்வுக்காக ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டிகள்

(படம்: REUTERS/Baz Ratner)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடங்களுக்குள்)


ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில் விழுந்து நொறுங்கிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தகவல், குரல் பதிவு பெட்டிகள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படவுள்ளன.

ஆய்வுகளுக்காக அவை ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டாலும் அவை குறிப்பாக எந்த நாட்டுக்குப் போய்ச் சேரும் என்பது குறிப்பிடப்படவில்லை.

பதிவுப் பெட்டிகளை ஆராய்வதற்கு எத்தியோப்பியாவில் சாதனங்கள் இல்லை என்று விமான நிறுவனத்தின் பேராளர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்