Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 40 வயதைத் தாண்டியவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடப் பரிந்துரை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டோர் Booster எனும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அங்குள்ள சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 40 வயதைத் தாண்டியவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடப் பரிந்துரை

படம்: AFP / MARCO BERTORELLO

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டோர் Booster எனும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அங்குள்ள சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

ஐரோப்பாவில் மீண்டும் கிருமிப்பரவல் அதிகரித்துள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால், Booster தடுப்பூசி தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கத் துணை செய்யலாம் என்று ஐரோப்பிய நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு நிலையம் கூறியது.

கூடுதலானோர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்படுவதையும், மரணமடைவதையும் தடுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அது சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்