Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜேம்ஸ் கோமியின் நூல் - ஒரே வாரத்தில் 600,000 பிரதிகள் விற்பனை

அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமி எழுதியுள்ள 'A Higher Loyalty' நூல், முதல் வாரத்தில் மட்டும் 600,000 பிரதிகள் வரை விற்பனையாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜேம்ஸ் கோமியின் நூல் - ஒரே வாரத்தில் 600,000 பிரதிகள் விற்பனை

படம்: Brendan Smialowski/AFP

அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமி எழுதியுள்ள 'A Higher Loyalty' நூல், முதல் வாரத்தில் மட்டும் 600,000 பிரதிகள் வரை விற்பனையாகியுள்ளது.

ஜேம்ஸ் கோமி அந்தப் புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் இருந்த கசப்பான உறவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் புத்தகம் இம்மாதம் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு மில்லியனுக்கு மேலான பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

அச்சு வடிவிலும் மின்னிலக்க வடிவிலும் அந்தப் புத்தகத்தை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள முடியும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்