Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வாஷிங்டனில் இடம் குறிப்பிடுவதை சில பகுதிகளில் ரத்து செய்துள்ள Facebook

அமெரிக்காவில் வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் பதவியேற்கவிருப்பதால், வெள்ளை மாளிகைக்கு அருகேயுள்ள சில இடங்களைக் குறிப்பிட்டுத் தகவல் பகிரும் நடைமுறையை Facebook முடக்கியுள்ளது.  

வாசிப்புநேரம் -
வாஷிங்டனில் இடம் குறிப்பிடுவதை சில பகுதிகளில் ரத்து செய்துள்ள Facebook

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

அமெரிக்காவில் வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் பதவியேற்கவிருப்பதால், வெள்ளை மாளிகைக்கு அருகேயுள்ள சில இடங்களைக் குறிப்பிட்டுத் தகவல் பகிரும் நடைமுறையை Facebook முடக்கியுள்ளது.

பதவியேற்புச் சடங்கு தொடர்பில் பதிவு செய்யப்படும் எல்லா நிகழ்வுகளும் மறுஆய்வு செய்யப்படும் என்று Facebook நிறுவனம் தெரிவித்தது.

விதிகளை மீறும் பதிவுகள் தளத்திலிருந்து நீக்கப்படும் என்றும் Facebook எச்சரித்தது.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்