Images
  • Facebook Suicide (1)
    (படம்: Pixabay)

தற்கொலைப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் Facebook

உலகத் தற்கொலைத் தடுப்பு நாளையொட்டி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது Facebook.

தற்கொலையைத் தூண்டும் படங்கள், பதிவுகளுக்கான விதிகள் இன்று முதல் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சுயமாகத் தீங்கிழைக்க வகைசெய்யும் எந்தப் பதிவுகளையும்
Facebook-இன் Instagram-இல் இனி பார்க்கமுடியாது.

அது பற்றித் தேடித் தெரிந்துகொள்வதும் சாத்தியமில்லை.

எந்த நோக்கமும் இன்றி தமக்குத் தாமே தீங்கிழைப்பதைத் தவிர்க்கவே புதிய விதி என்கிறது Facebook. 

Top