Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பொய்த் தகவல்களைப் பரப்பிய கணக்குகளை அகற்றும் Facebook

ரஷ்ய ராணுவப் புலனாய்வுத் துறையுடன் தொடர்புடைய கணக்குகளை அகற்றியுள்ளது  Facebook.

வாசிப்புநேரம் -
பொய்த் தகவல்களைப் பரப்பிய கணக்குகளை அகற்றும் Facebook

(படம்: REUTERS/Dado Ruvic)

ரஷ்ய ராணுவப் புலனாய்வுத் துறையுடன் தொடர்புடைய கணக்குகளை அகற்றியுள்ளது Facebook.

Facebook தளம் வாயிலாக நடத்தப்படும் சூழ்ச்சியங்களைத் தடுக்கும் நோக்கில் கணக்குகள் அகற்றப்பட்டன.

உகரேன், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் பொய்த் தகவல்கள் பரவ அந்தக் கணக்குகள் காரணமாய் இருந்தன.

சுமார் 100 கணக்குகளில், போலி நபர்களின் அடையாகளை உருவாக்கினர் ரஷ்யர்கள்.

நாடுகளில் உள்ள இனப் பூசல்களைப் பற்றிய பொய்த் தகவல்கள், 2014இல் உக்ரேனில் விபத்துக்குள்ளான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் போன்றவற்றைப் பற்றிய பொய்த் தகவல்கள் அவை.

ஈரான், வியட்நாம், மியன்மாரில் உள்ள மற்ற போலிக் கணக்குகளும் அகற்றப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்