Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவையில் தடை

உலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
உலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவையில் தடை

படம்: Facebook

உலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகத் தளங்களை அணுகுவதிலும், செய்தி அனுப்புவதிலும் பயனீட்டாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை ஆறரை மணியிலிருந்து, உலக அளவில் Facebook தளத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக Down Detector இணையப்பக்கம் குறிப்பிட்டது.

Facebookகின் கிளை நிறுவனங்களான Instagram, WhatsApp ஆகியவற்றின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்