Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விண்வெளி விமானத்தில் முதல் சுற்றுப்பயணத்தை அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம்

விண்வெளி விமானத்தில் முதல் சுற்றுப்பயணத்தை அடுத்தாண்டு எதிர்பார்க்கலாம். 

வாசிப்புநேரம் -
விண்வெளி விமானத்தில் முதல் சுற்றுப்பயணத்தை அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம்

படம்: AFP/HO

வாஷிங்டன்: விண்வெளி விமானத்தில் முதல் சுற்றுப்பயணத்தை அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.

இரண்டு நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. சுற்றுப்பயணம் அறிமுகம் செய்யப்படுவதற்கான உறுதியான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

படம்: AFP/HO

Virgin Galactic, Blue Origin ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களின் சோதனைகளை முடிக்க போட்டி போட்டு வருகின்றன. இரண்டுமே வெவ்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

விண்வெளி விமானங்களில் பயணம் செய்வோர், பூமியை வலம் வரும் அனுபவத்தைப் பெறுவர். அவ்வாறு பயணம் செய்யும்போது, பயணிகள் சிறிது நேரத்துக்குத் தங்களின் உடல் எடையை உணர முடியாது.

Virgin Galactic விமானத்தில் பயணம் செய்வோர் 250,000 டாலரைச் செலுத்த வேண்டும். Blue Origin விமானத்தின் பயணக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்