Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் புதிதாக 32,427 பேருக்கு நோய்த்தொற்று

பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் புதிதாக 32,427 பேருக்கு நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -
பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் புதிதாக 32,427 பேருக்கு நோய்த்தொற்று

படம்: REUTERS/Gonzalo Fuentes


பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 32,427 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று மேலும் 90 பேர் நோய்த்தொற்றால் மாண்டனர்.

கடந்த சில நாள்களாக பிரான்ஸில் கொரோனா கிருமித்தொற்று அதிக எண்ணிக்கையில் பரவிவருகிறது.

நேற்று முன்தினம் அங்கு 25,086 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஐரோப்பாவில் ஆக அதிகமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று.

தற்போதைய நிலவரப்படி அங்கு 867,197 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,392 பேர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்