Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ் அரசாங்கம் இன்று அவசரமாகத் தேசியப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

பிரான்ஸ் அரசாங்கம் இன்று அவசரமாகத் தேசியப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது..

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் அரசாங்கம் இன்று அவசரமாகத் தேசியப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

படம்: REUTERS

பிரான்ஸ் அரசாங்கம் இன்று அவசரமாகத் தேசியப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

நீஸ் நகரில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து அவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Notre Dame தேவாலயம் அருகே மூவர் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்பில் 21வயது ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்தச் சந்தேக நபர், ஒரு பெண்ணின் தலையைத் துண்டித்துக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார்.

பிரான்ஸ், பயங்கரவாதத்துக்கு இடம் கொடுக்காது என்று கூறிய அவர், நீஸ் நகரில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை இரு மடங்காக்கப்படும் எனத் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்