Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பரிசீலிக்கும் G7 நாடுகள்

G7 நாடுகளின் தலைவர்கள் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பரிசீலிக்கும் G7 நாடுகள்

(படம்: Reuters)

G7 நாடுகளின் தலைவர்கள் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

சீனாவின் இணைப்பும் பாதையும் திட்டத்தின் மூலம் எழும் சவால்களை எதிர்கொள்ள அவர்கள் தயாராகின்றனர்.

அதற்கு ஏதுவாக வளரும் நாடுகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த G7 நாடுகளின் தலைவர்கள் உதவி வழங்க முன்வந்துள்ளனர்.

கொரோனா நோய்ப்பரவல் பேரிடர் போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க, அனைத்து வளங்களையும் பயன்படுத்திக்கொள்வது தொடர்பான பிரகடனத்தை G7 தலைவர்கள் வெளியிடவிருக்கின்றனர்.

அதன்படி, சுமார் 100 நாள்களுக்குள் தடுப்புமருந்தைத் தயாரித்து, அதற்கு ஒப்புதல் வழங்கத் திட்டமிடப்படுகிறது.   

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்