Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அர்ஜெண்டினா - உடைந்து விழுந்த பனி ஓடை

அர்ஜெண்டினாவிலுள்ள சாண்டா குரூஸ் மாநிலத்தில் Los Glaciares தேசியப் பூங்காவிலுள்ள பனி ஓடை ஒன்று உடைந்து விழுவதைக் கண்டு பல்லாயிரம் சுற்றுப்பயணிகள் வியப்படைந்தனர்.

வாசிப்புநேரம் -

அர்ஜெண்டினாவிலுள்ள சாண்டா குரூஸ் மாநிலத்தில் Los Glaciares தேசியப் பூங்காவிலுள்ள பனி ஓடை ஒன்று உடைந்து விழுவதைக் கண்டு பல்லாயிரம் சுற்றுப்பயணிகள் வியப்படைந்தனர்.

'White Giant' எனப்படும் அந்தப் பனி ஓடை லாகோ அர்ஜெண்டினோ ஏரியில் விழுந்தபோது உண்டான அலைகளின் அழகைக் கண்டு அங்கிருந்தவர்கள் மெய்மறந்து போயினர்.

இந்தக் காட்சியைக் காண கிட்டத்தட்ட 4,000 பேர் திரண்டிருந்தனர்.

இத்தகைய நிகழ்வு கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்