Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பூமி தினத்திற்குக் தயாரிக்கப்பட்ட சிறப்பு கேலிச்சித்திரக் காணொளி

பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அந்தக் காணொளியில் டாக்டர் ஜேன் வலியுறுத்தினார்.

வாசிப்புநேரம் -
பூமி தினத்திற்குக் தயாரிக்கப்பட்ட சிறப்பு கேலிச்சித்திரக் காணொளி

(படம்: Google காணொளி)

புவியெங்கும் கொண்டாடப்படும் பூமி தினத்தை இந்த ஆண்டு Google நிறுவனம் வித்தியாசமான முறையில் கொண்டாடியது.

அந்த வகையில் சிம்பன்ஸி குரங்கினத்தைப் பாதுகாக்கப் போராடி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் ஜேன் குட்டாலுடன் இணைந்து இந்த 'கூகல் டூடலை' Google படைத்தது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜேன் குட்டாலின் கேலிசித்திரத்தை வரைந்து அத்துடன் அவருடைய காணொளியையும் இணைத்தது Google.

பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அந்தக் காணொளியில் டாக்டர் ஜேன் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்