Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முகக் கவசங்கள், பாதுகாப்பான இடைவெளிகளுடன் மக்காவில் தொடங்கியுள்ள ஹஜ் யாத்திரை

சவுதி அரேபியாவின், புனித மக்கா நகரில் முஸ்லிம்கள் வருடாந்தர ஹஜ் கடமையை நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
முகக் கவசங்கள், பாதுகாப்பான இடைவெளிகளுடன் மக்காவில் தொடங்கியுள்ள ஹஜ் யாத்திரை

(படம்: AFP)

சவுதி அரேபியாவின், புனித மக்கா நகரில் முஸ்லிம்கள் வருடாந்தர ஹஜ் கடமையை நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர்.

சென்ற ஆண்டு உலக நாடுகளிலிருந்து சுமார் 2.5 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றினர்.கிருமிப்பரவல் காரணமாக, சவுதி அரேபியாவில் வசிக்கும் 10,000 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாத்ரீகர்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம். அவர்கள் தங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்கள் அடிக்கடி கிருமிநீக்கம் செய்யப்படுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்