Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகின் ஆகப் பெரிய வர்த்தகக் காட்சியில் இடம்பெறவுள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள்

தொழிலியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிங்கப்பூர் நிறுவனங்கள் அவற்றின் யோசனைகளையும் பொருட்களையும் ஜெர்மனியில் காட்சிக்கு வைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

வாசிப்புநேரம் -
உலகின் ஆகப் பெரிய வர்த்தகக் காட்சியில் இடம்பெறவுள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள்

(படம்: HANNOVER MESSE / Facebook)

தொழிலியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிங்கப்பூர் நிறுவனங்கள் அவற்றின் யோசனைகளையும் பொருட்களையும் ஜெர்மனியில் காட்சிக்கு வைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

உலகின் ஆகப் பெரிய வர்த்தகக் காட்சி ஹானோவர் (Hannover) நகரில் நடைபெறுகிறது.

அதில் 19 சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்துறை) எஸ்.ஈஸ்வரன், பேராளர் குழு ஒன்றை வழிநடத்தி அந்த வர்த்தகக் காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்