Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும்: இளவரசர் ஹேரி

பிரிட்டனின் இளவரசர் ஹேரியும் அவரின் மனைவி மேகன் மார்க்கலும், தங்கள் திருமணத்திற்குப் பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக அயர்லந்து சென்றுள்ளனர். 

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும்: இளவரசர் ஹேரி

(படம்: Reuters/Clodagh Kilcoyne)

பிரிட்டனின் இளவரசர் ஹேரியும் அவரின் மனைவி மேகன் மார்க்கலும், தங்கள் திருமணத்திற்குப் பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக அயர்லந்து சென்றுள்ளனர்.

2 நாள் பயணத்தின்போது, இங்கிலாந்து இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் வெல்லுமா எனும் கேள்விக்கு இளவரசர் ஹேரி "கண்டிப்பாக" என பதிலளித்துள்ளார்.

இளவரசர் ஹேரியின் அண்ணன் வில்லியம் இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கத்தின் தலைவர்.

இளவரசர் ஹேரி தம்பதியர், இங்கிலாந்தின் ஆட்டத்திற்கு முன் வீடு திரும்புவர் எனக் கூறப்பட்டுள்ளது.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்