Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: டெக்சஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு - 7 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: டெக்சஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு - 7 பேர் காயம்

(படம்: CNA)

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் ஹூஸ்டன் நகரச் சந்தையில் நடந்தது.

சம்பவத்தில் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காயமடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லபட்டுள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஆடவர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்