Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

திறன்பேசிகளில் புதிய இயங்குதளம் (Operating System) - அறிமுகம் செய்த Huawei

Huawei நிறுவனம் Harmony OS எனும் புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. Huawei திறன்பேசிகளிலும் இதர சாதனங்களிலும் புது இயங்குதளம் பயன்படுத்தப்படும். 

வாசிப்புநேரம் -
திறன்பேசிகளில் புதிய இயங்குதளம் (Operating System) - அறிமுகம் செய்த Huawei

படம்: Reuters/Charles Platiau

Huawei நிறுவனம் Harmony OS எனும் புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. Huawei திறன்பேசிகளிலும் இதர சாதனங்களிலும் புது இயங்குதளம் பயன்படுத்தப்படும்.

Harmony OS தற்போது உள்ள Android, iOS ஆகிய இயங்குதளங்களிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக இருக்கும்.

புதிய இயங்குதளத்தில் செயலிகளை உருவாக்கி, அவற்றைச் சுலபமாகப் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு 300 மில்லியன் திறன்பேசிகளை எந்தத் தடையுமின்றி விநியோகிக்க முடியும் என்று Huawei நிறுவனம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்