Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிவேக ஐந்தாம் தலைமுறைச் சில்லுகளை விற்க Huawei நிறுவனம் முடிவு

சீனாவின் Huawei நிறுவனம், அதன் அதிவேக ஐந்தாம் தலைமுறைச் சில்லுகளை, Apple நிறுவனம் உட்பட அதன் போட்டி நிறுவனங்களிடம் விற்க முன்வந்துள்ளது.

வாசிப்புநேரம் -
அதிவேக ஐந்தாம் தலைமுறைச் சில்லுகளை விற்க Huawei நிறுவனம் முடிவு

(படம்: REUTERS/Stringer/File Photo)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவின் Huawei நிறுவனம், அதன் அதிவேக ஐந்தாம் தலைமுறைச் சில்லுகளை, Apple நிறுவனம் உட்பட அதன் போட்டி நிறுவனங்களிடம் விற்க முன்வந்துள்ளது.

தற்போது அந்தத் தொழில்நுட்பம் Huawei தொலைபேசிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற திறன்பேசி தயாரிக்கும் நிறுவனங்களுக்குச் சில்லுகளை விற்பதைப் பற்றி Huawei நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Ren Zhengfe, CNBC நேர்காணல் ஒன்றில் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒரு சிறந்த அதிபராக இருந்தாலும், அவரது மிரட்டலான போக்கு வரிக்கழிவுகளிலிருந்தும் முதலீடுகளிலிருந்தும் வரும் பயன்களைத் தடுக்கிறது என்று அவர் அந்த நேர்காணலில் சாடினார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்