Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Ikea அறைகலனை வாடகைக்கு விடும் புதிய திட்டம்

Ikea நிறுவனம் அறைகலனை வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
Ikea அறைகலனை வாடகைக்கு விடும் புதிய திட்டம்

படம்: REUTERS/Heinz-Peter Bader

Ikea நிறுவனம் அறைகலனை வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் வாடகைக் காலத்துக்குப் பிறகு, இரவல் பெற்றுக்கொண்ட அறைகலனைக் கடையில் திரும்ப கொடுத்துவிடவேண்டும்.

சோதனை முயற்சியாக சுவிட்ஸர்லந்தில் அந்தத் திட்டம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

வீட்டுக்கு, அலுவலகத்துக்கு எனத் தேவைப்படும் அறைகலன் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் இரவல் பெற்றுக்கொள்ளலாம்.

பழைய அறைகலனைத் தூக்கி வீசும் போக்கை மாற்றவும் கழிவு பொருள்களைக் குறைக்கவும் திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்