Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இப்படியும் உயிர்பிழைக்க முடியுமா?

அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் ஆடவர் ஒருவர் மிக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
இப்படியும் உயிர்பிழைக்க முடியுமா?

(படம்: Whitfield County Fire/ Facebook)


அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் ஆடவர் ஒருவர் மிக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.

மற்றொரு வண்டியிலிருந்த மரக்கட்டைகள் இவரது வாகனத்தின் முன்கண்ணாடியை உடைத்து நுழைந்து, பின்சன்னல் வழியாக வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் காரின் ஓட்டுநர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

(படம்: Whitfield County Fire/ Facebook)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்