Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேட் வில்லியம்

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் வில்லியம், செயிண்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கென்சிங்ட்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேட் வில்லியம்

(படம்: Reuters)

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் வில்லியம், செயிண்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கென்சிங்ட்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

அவர் பிரசவ வலியின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக அரண்மனை குறிப்பிட்டது.

இளவரசர் ஜார்ஜ், இளவரசி ஷார்லட்டை அடுத்து மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கவுள்ளார் கேம்பிரிட்ஜ் கோமகள் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் கேட் வில்லியம்.

மற்ற இரு பிள்ளைகளும் அதே மருத்துவமனையில் பிறந்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்