Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

(படம்: REUTERS/Jason Redmond

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...


சீனாவில்

மாண்டோர் - 3,277
பாதிக்கப்பட்டோர் - 81,171


சிங்கப்பூரில்

மாண்டோர் - 2
பாதிக்கப்பட்டோர் - 558
குணமடைந்தோர் - 156


எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)

(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்
இத்தாலி - 63,927
அமெரிக்கா – 46,450
ஸ்பெயின்- 39,673
ஜெர்மனி – 29,056
ஈரான்- 24,811
பிரான்ஸ் - 19,856
தென் கொரியா - 8,961
சுவிட்சர்லந்து – 8,836
பிரிட்டன் - 6,650
நெதர்லந்து - 4,749
ஆஸ்திரியா - 4,486
பெல்ஜியம் - 3,743
நார்வே - 2,541
ஆஸ்திரேலியா - 2,136
போர்ச்சுகல் - 2,060
ஸ்வீடன்- 2,046
கனடா - 1,646
பிரேசில் - 1,620
டென்மார்க் - 1,572
துருக்கி - 1,529
மலேசியா -1,518
இஸ்ரேல் - 1,238
ஜப்பான் - 1,128
அயர்லந்து - 1,125
பாகிஸ்தான் - 887
தாய்லந்து - 827
Diamond Princess சொகுசுக் கப்பல் - 712
இந்தோனேசியா - 686
கிரீஸ் - 624
சவுதி அரேபியா - 562
பிலிப்பீன்ஸ் - 552
கத்தார் - 481
இந்தியா- 471
ஹாங்காங் - 386
ஈராக் - 266

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து): 386,423


மாண்டோர்:
இத்தாலி - 6,077
அமெரிக்கா - 593
ஸ்பெயின் - 2,696
ஈரான் - 1,934
பிரான்ஸ் - 860
பிரிட்டன் - 335
நெதர்லந்து- 213
ஜெர்மனி – 123
சுவிட்சர்லந்து - 118
தென் கொரியா - 111
பெல்ஜியம் - 88
இந்தோனேசியா- 55
ஜப்பான் – 42
துருக்கி – 37
பிலிப்பீன்ஸ் - 35
ஸ்வீடன் -25
ஈராக் – 23
கனடா – 24
மலேசியா - 14
Diamond Princess சொகுசுக் கப்பல் - 8
இந்தியா- 9
ஆஸ்திரேலியா - 8

மாண்டோர் எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து) : 17,031

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்