Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

(படம்: China Daily via REUTERS

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...


சீனாவில்

மாண்டோர் - 3,281
பாதிக்கப்பட்டோர் - 81,218


சிங்கப்பூரில்

மாண்டோர் - 2
பாதிக்கப்பட்டோர் - 558
குணமடைந்தோர் - 156


எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)

(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்
இத்தாலி - 69,176
அமெரிக்கா – 54,916
ஸ்பெயின்- 42,058
ஜெர்மனி – 32,991
ஈரான்- 24,811
பிரான்ஸ் - 22,304
சுவிட்சர்லந்து – 9,877
தென் கொரியா - 9,137
பிரிட்டன் - 8,077
நெதர்லந்து - 5,560
ஆஸ்திரியா - 5,283
பெல்ஜியம் - 4,269
நார்வே - 2,866
கனடா - 2,792
போர்ச்சுகல் - 2,362
ஆஸ்திரேலியா - 2,317
ஸ்வீடன்- 2,299
பிரேசில் - 2,247
இஸ்ரேல் - 1,930
துருக்கி - 1,872
மலேசியா -1,796டென்மார்க் - 1,703
அயர்லந்து - 1,329
ஜப்பான் - 1,140
பாகிஸ்தான் - 972
தாய்லந்து - 934
சவுதி அரேபியா - 767
Diamond Princess சொகுசுக் கப்பல் - 712
கிரீஸ் - 743
இந்தோனேசியா - 686
பிலிப்பீன்ஸ் - 552
இந்தியா- 562
கத்தார் - 526
ஹாங்காங் - 387
ஈராக் - 316

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து): 423,142


மாண்டோர்:
இத்தாலி - 6,820
ஸ்பெயின் - 2,991
ஈரான் - 1,934
பிரான்ஸ் - 1,100
அமெரிக்கா - 784
பிரிட்டன் - 422
நெதர்லந்து- 276
ஜெர்மனி – 159
சுவிட்சர்லந்து - 122
பெல்ஜியம் - 122
தென் கொரியா - 126
ஸ்வீடன் -40
இந்தோனேசியா- 55
துருக்கி – 44
ஜப்பான் – 43
பிலிப்பீன்ஸ் - 35
ஈராக் – 27
கனடா – 26
மலேசியா - 16
Diamond Princess சொகுசுக் கப்பல் - 10
இந்தியா- 10
ஆஸ்திரேலியா - 8

மாண்டோர் எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து) : 18,906

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்