Images
  • Thailand Wuhan 19
    (படம்: REUTERS/Athit Perawongmetha)

COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...


சீனாவில்


மாண்டோர் - 3,277
பாதிக்கப்பட்டோர் - 81,171


சிங்கப்பூரில்

மாண்டோர் - 2
பாதிக்கப்பட்டோர் - 558
குணமடைந்தோர் - 156


எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)

(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்
இத்தாலி - 69,176
அமெரிக்கா – 53,595
ஸ்பெயின்- 42,058
ஜெர்மனி – 32,991
ஈரான்- 24,811
பிரான்ஸ் - 22,304

சுவிட்சர்லந்து – 9,877
தென் கொரியா - 9,037
பிரிட்டன் - 8,077
நெதர்லந்து - 5,560
ஆஸ்திரியா - 5,283
பெல்ஜியம் - 4,269
நார்வே - 2,866

கனடா - 2,792

போர்ச்சுகல் - 2,362
ஆஸ்திரேலியா - 2,317
ஸ்வீடன்- 2,286
பிரேசில் - 2,247

இஸ்ரேல் - 1,930

துருக்கி - 1,872

மலேசியா -1,624
டென்மார்க் - 1,591
அயர்லந்து - 1,329
ஜப்பான் - 1,193
பாகிஸ்தான் - 972
தாய்லந்து - 827

சவுதி அரேபியா - 767

கிரீஸ் - 743
Diamond Princess சொகுசுக் கப்பல் - 712
இந்தோனேசியா - 686
பிலிப்பீன்ஸ் - 552
கத்தார் - 526
இந்தியா- 536
ஹாங்காங் - 386
ஈராக் - 316

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து): 421,290


மாண்டோர்:
இத்தாலி - 6,820
ஸ்பெயின் - 2,991
ஈரான் - 1,934

பிரான்ஸ் - 1,100

அமெரிக்கா - 696
பிரிட்டன் - 422
நெதர்லந்து- 276
ஜெர்மனி – 159
சுவிட்சர்லந்து - 122

பெல்ஜியம் - 122
தென் கொரியா - 120

ஸ்வீடன் -36
இந்தோனேசியா- 55

துருக்கி – 44
ஜப்பான் – 43
பிலிப்பீன்ஸ் - 35
ஈராக் – 27
கனடா – 26
மலேசியா - 16
Diamond Princess சொகுசுக் கப்பல் - 10
இந்தியா- 10
ஆஸ்திரேலியா - 8

மாண்டோர் எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து) : 18,804

Top