Images
  • lip sync kid
    (படம்: காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்)

உதட்டு அசைவால் இதயத்தைத் திருடிய குழந்தை

இணையவாசிகளின் இதயத்தைத் தன் அழகிய புண்னகையாலும், உதட்டு அசைவாலும் கடந்த இரண்டு நாட்களாகக் கட்டிப்போட்டுள்ளது ஒரு குழந்தை.

குழந்தை தன் தந்தையுடன் பிரபலமான ஓர் ஆங்கிலப் பாட்டிற்கு வாயை அசைக்க அது இணையவாசிகளை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டுசென்றது.

காணொளி கிட்டத்தட்ட 15 மில்லியன்ம முறை பார்க்கப்பட்டது

Top