Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Loch Ness ராட்சத விலங்கு, விலாங்கு மீனாக இருக்கக்கூடும்

ஸ்காட்லந்தின் புகழ்மிக்க Loch Ness ராட்சத விலங்கு, விலாங்கு மீனாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
Loch Ness ராட்சத விலங்கு, விலாங்கு மீனாக இருக்கக்கூடும்

படம்: Screengrab/Reuters

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஸ்காட்லந்தின் புகழ்மிக்க Loch Ness ராட்சத விலங்கு, விலாங்கு மீனாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loch Ness ராட்சத விலங்கு குடிகொண்டிருந்ததாக நம்பப்படும் நீர்ப் பகுதியில் கிடைத்த மரபணுத் தடயங்களைத் தீவிரமாக ஆய்வு செய்த பிறகு அவர்கள் அவ்வாறு கூறினர்.

அது டைனசார் போன்ற பெரிய விலங்காக இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை ஆய்வின் முடிவுகள் பொய்யாக்கின.

Loch நீர்ப் பகுதியில், விலாங்கு மீனில் காணப்படும் நிறைய மரபணுக்கள் இருந்ததாக நியூஸிலந்தின் ஒட்டாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபுணு நிபுணர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்