Images
  • 25 NOV Malaria resistant mosquitos (1)
    படம்; REUTERS

மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி அறிமுகம்

மலேரியாக் காய்ச்சலுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி, இன்று கென்யாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

வழக்கமான தடுப்பூசிகள் பட்டியலில் அதுவும் சேர்த்துக்கொள்ளப்படும்.

அடுத்த மூவாண்டுகளில், சுமார் 300 ஆயிரம் பிள்ளைகள் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

BBC செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

கொசுக்களால் பரவும் மலேரியாவால் உலகில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 400ஆயிரம் பேர் மடிகின்றனர்.  

Top