Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாம் விரித்த வலையில் தாமே சிக்கி மாண்ட முதியவர்

தாம் விரித்த வலையில் சிக்கிக்கொண்டு மாண்டார் 65 வயது அமெரிக்க ஆடவர் ஒருவர்.

வாசிப்புநேரம் -
தாம் விரித்த வலையில் தாமே சிக்கி மாண்ட முதியவர்

படம்: AFP


தாம் விரித்த வலையில் சிக்கிக்கொண்டு மாண்டார் 65 வயது அமெரிக்க ஆடவர் ஒருவர்.

மேன் மாநிலத்தைச் சேர்ந்த ரோனல்ட் சீர் (Ronald Cyr) என்ற ஆடவர் தாம் சுடப்பட்டதாகக் காவல்துறையிடம் தெரிவித்தார்.

அவர் வீட்டின் முன்கதவு மூலமாக நுழைய முயலும் எவரையும் துப்பாக்கியால் சுட வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடவர் எப்படிக் காயமடைந்தார் என்பது முழுமையாகத் தெரியவில்லை.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பெரியவர், காயங்களின் காரணமாக மாண்டார்.

இதுபோன்ற வலைகளை விரிப்பது வழக்கம். ஆனால் அவை சட்டவிரோதமானவை.

ஆடவரின் வீட்டில் போடப்பட்ட மற்ற வலைகளை அகற்றும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்