Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செவ்வாய்க் கிரக அனுபவத்தை வழங்கும் பாலைவனத் தளம்

செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வது போன்ற உணர்வைக் கொடுக்கும் தளம் ஒன்று சீனாவின் கோபி பாலைவனத்தில் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
செவ்வாய்க் கிரக அனுபவத்தை வழங்கும் பாலைவனத் தளம்

படம்: AFP

செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வது போன்ற உணர்வைக் கொடுக்கும் தளம் ஒன்று சீனாவின் கோபி பாலைவனத்தில் திறக்கப்பட்டுள்ளது.

பதின்ம வயதினருக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை அளிக்கும் நோக்கில் தளம் திறக்கப்பட்டுள்ளது.

பதின்ம வயதினர், விண்வெளி வீரர்கள் அணியும் உடையை அணிந்துகொண்டு, செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பைப் போல் காட்சியளிக்கும் கோபி பாலைவனத்தின் குகைகளை ஆராயும் வாய்ப்பைத் தளம் அவர்களுக்குத் தருகிறது.

தளத்தை நிறுவிய C-Space நிறுவனம், அடுத்த வருடம் அது சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடப்படும் என்று அறிவித்திருக்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்