Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்சிக்கோ: எரிபொருள் குழாய் வெடித்ததில் 20 பேர் மாண்டனர்

மெக்சிக்கோவில் எரிபொருள் குழாய் ஒன்று வெடித்ததில் குறைந்தது 20 பேர் மாண்டனர். 71 பேர் காயமுற்றனர்.

வாசிப்புநேரம் -

மெக்சிக்கோவில் எரிபொருள் குழாய் ஒன்று வெடித்ததில் குறைந்தது 20 பேர் மாண்டனர். 71 பேர் காயமுற்றனர்.

அதிலிருந்து கசிந்த எரிபொருளைத் திருட முயன்ற பலர் தீயில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டது.

மெக்சிக்கோ சிட்டியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள துலா சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே நேற்று அந்தச் சம்பவம் நேர்ந்தது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்