Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் வித்தியாசமான தேசிய ஆடைகளை அணியவுள்ள அழகிகள்

வித்தியாசமான ஆடைகள் போட்டியில் கலந்துகொள்வதைப்போல் பல நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டிபோட்டுக்கொண்டு விநோதமான ஆடைகளை அணியவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் வித்தியாசமான தேசிய ஆடைகளை அணியவுள்ள அழகிகள்

(படம்: Gaya Chandramohan)

பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கும் சிங்கப்பூர் அழகியின் தேசிய ஆடை சிங்கப்பூரர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

சிங்கப்பூர் அழகி 23 வயது ஸாரா கானும், தாய்லந்தின் பேங்காங் நகரில் நடைபெறும் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிடுவார்.

வித்தியாசமான ஆடைகள் போட்டியில் கலந்துகொள்வதைப்போல் பல நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டிபோட்டுக்கொண்டு விநோதமான ஆடைகளை அணியவுள்ளனர்.

ராட்சத இறக்கைகள், கடற்கன்னிகள், பறவைகள் என்று பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஆடைகளில் அவர்கள் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் பவனி வரவுள்ளனர்.

பலரின் கவனத்தை ஈர்த்துள்ள அழகிகளின் ஆடைகளில் சில இதோ... 


1) பர்பதோஸ் அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

2) பிரேசில் அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

3) எல் சல்வடோர் அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

4) இந்தியா அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

5) லாவோஸ் அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

6) நேப்பாள அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

7) பெரு அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

8) புவேர்ட்டோ ரிக்கோ அழகி

(படம்: Lillian Suwanrumpha / AFP)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்