Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2018இன் பிரபஞ்ச அழகி யார்?

2018இன் பிரபஞ்ச அழகி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளார் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த கெட்ரியோனா கிரே (Catriona Gray).

வாசிப்புநேரம் -
2018இன் பிரபஞ்ச அழகி யார்?

படம்: AFP / Lillian Suwanrumpha

2018இன் பிரபஞ்ச அழகி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளார் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த கெட்ரியோனா கிரே (Catriona Gray).

தாய்லந்தின் தலைநகரான பேங்காக்கில் நேற்று (டிசம்பர் 16) இடம்பெற்ற நிகழ்ச்சியில் 22 வயது கிரேவுக்கு மகுடம் சூட்டப்பட்டது.

இரண்டாம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் தமாரின் கிரீனும் மூன்றாம் இடத்தில் வெனிஸுவெலாவின் ஸ்டெஃபனி குட்டியெரஸ்ஸும் வந்தனர்.

67ஆவது முறையாக இடம்பெற்ற போட்டியில் சுமார் 90 நாடுகளைப் பிரதிநிதித்து அழகிகள் கலந்துகொண்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்