Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் சிறந்த தேசிய ஆடைக்கான விருது யாருக்குச் சென்றது?

பிரபஞ்ச அழகிப் போட்டியில் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை பிலிப்பீன்ஸைச் சேர்ந்த காஸினி கானாடோஸ் தட்டிச் சென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
பிரபஞ்ச அழகிப் போட்டியில் சிறந்த தேசிய ஆடைக்கான விருது யாருக்குச் சென்றது?

படம்: Twitter/Miss Universe

பிரபஞ்ச அழகிப் போட்டியில் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை பிலிப்பீன்ஸைச் சேர்ந்த காஸினி கானாடோஸ் தட்டிச் சென்றுள்ளார்.

பிரபஞ்ச அழகிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பில் மலேசியாவைச் சேர்ந்த ஷ்வேதா செக்ஹோன் அந்தத் விருதை வென்றதாகக் காட்டப்பட்டது. அவர் தனது பெரனாக்கான் ஆடையில் பவனி வந்தார். ஆனால் அவர் அந்த விருதை வெல்லவில்லை.

பிரபஞ்ச அழகிப் போட்டியின் அதிகாரத்துவ Twitter பக்கமும் தவறுதலாகச் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை மலேசியா வென்றதாகப் பதிவுசெய்தது. அந்தப் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

பலரும் அது குறித்துத் தங்களின் அதிருப்தியைச் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்