Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஏலத்தில் 110.7 மில்லியன் டாலர் விலைக்கு விற்கப்பட்ட ஓவியம்

பிரபல ஓவியர் கிலோட் மொனே(Claude Monet) கைவண்ணத்தில் உருவான ஓவியம் ஒன்று நியூயார்க்கில் நடைபெற்ற Sotheby's ஏலத்தில் 110.7 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஏலத்தில் 110.7 மில்லியன் டாலர் விலைக்கு விற்கப்பட்ட ஓவியம்

படம்: AFP/Don Emmert

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரபல ஓவியர் கிலோட் மொனே(Claude Monet) கைவண்ணத்தில் உருவான ஓவியம் ஒன்று நியூயார்க்கில் நடைபெற்ற Sotheby's ஏலத்தில் 110.7 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

வைக்கோல் குவியல்களை அவர் ஓவியத்தில் சித்திரித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் சாதனை அளவாக, மொனேயின் ஓவியம் ஒன்று 84.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

அதைவிடக் கூடுதல் விலைக்கு இம்முறை மற்றொரு மொனே ஓவியம் வாங்கப்பட்டிருக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்