Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா : முதியவர்களைத் தாக்கிய உடும்பு

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லந்து மாநிலத்தில் ஓர் உடும்பு, முதியவர்கள் இருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா : முதியவர்களைத் தாக்கிய உடும்பு

படம்: PIXABAY

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லந்து மாநிலத்தில் ஓர் உடும்பு, முதியவர்கள் இருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

முதியவர்கள் இருவரும் அவர்கள் நாயுடன் வெளியே சென்று கொண்டிருக்கும் போது 2 மீட்டர் நீளம் கொண்ட உடும்பு அவர்களைத் தாக்கியது.

உடும்பு முதலில் நாயை பலமாக தாக்கியதாகவும், நாயைக் காப்பாற்ற முதியவர் முன்வந்தபோது அவரையும் உடும்பு பலமாக தாக்கியுள்ளது.

முதியவருடன் இருந்த அவர் மனைவியையும் உடும்பு தாக்கியது.

காயமடைந்த இருவரும் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்