Images
  • Italy covid
    படம்: REUTERS/Daniele Mascolo

COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...


சீனாவில்


மாண்டோர் - 3,270

பாதிக்கப்பட்டோர் - 81,093


சிங்கப்பூரில்

மாண்டோர் - 2

பாதிக்கப்பட்டோர் - 509

மருத்துவமனையில் - 355

குணமடைந்தோர் - 152

எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது.
இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்

இத்தாலி - 63,927
ஸ்பெயின்- 41,511
அமெரிக்கா - 33,089
ஜெர்மனி - 27,289
ஈரான்- 23,049
பிரான்ஸ் - 19,856
தென் கொரியா - 8,961
சுவிட்சர்லந்து - 7,014
பிரிட்டன் - 6,650
நெதர்லந்து - 4,749
ஆஸ்திரியா - 3,924
பெல்ஜியம் - 3,743
நார்வே - 2,541
ஸ்வீடன்- 2,046
ஆஸ்திரேலியா - 1,709
போர்ச்சுகல் - 1,600
மலேசியா -1,518
கனடா - 1,430
டென்மார்க் - 1,420
துருக்கி - 1,236
பிரேசில் - 1,128
இஸ்ரேல் - 1,238
ஜப்பான் - 1,055
பாகிஸ்தான் - 873
அயர்லந்து - 785
தாய்லந்து - 721
Diamond Princess சொகுசுக் கப்பல் - 712
கிரீஸ் - 530
இந்தோனேசியா -579
சவுதி அரேபியா - 511
கத்தார் - 481
இந்தியா- 433
பிலிப்பீன்ஸ் - 396
ஹாங்காங் - 317
ஈராக் - 233


பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை ( மற்ற நாடுகளையும் சேர்த்து): 369,168

மாண்டோர்:

இத்தாலி - 6,077
ஸ்பெயின் - 2,206
ஈரான் - 1,812
பிரான்ஸ் - 674
அமெரிக்கா - 499
பிரிட்டன் - 335
நெதர்லந்து- 213
ஜெர்மனி - 115
தென் கொரியா - 111
பெல்ஜியம் - 88
சுவிட்சர்லந்து - 60
இந்தோனேசியா- 49
ஜப்பான் - 37
துருக்கி - 30
பிலிப்பீன்ஸ் - 33
ஸ்வீடன் -21
கனடா - 20
ஈராக் - 17
மலேசியா - 14
Diamond Princess சொகுசுக் கப்பல் - 8
இந்தியா- 8
ஆஸ்திரேலியா - 7


மாண்டோர் எண்ணிக்கை (சீனாவையும் சேர்த்து) : 16,284




Top