Images
  • india covid (3)
    (படம்: AFP / Jewel SAMAD)

COVID-19 நோய்த்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...

அமெரிக்காவில்
மாண்டோர் - 613,507
பாதிக்கப்பட்டோர் - 34,264,727

இந்தியாவில்
மாண்டோர் - 359,695
பாதிக்கப்பட்டோர் - 29,182,072

சிங்கப்பூரில்
மாண்டோர் - 34
பாதிக்கப்பட்டோர் - 62,223
எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்:

பிரேசில் - 17,125,357
பிரான்ஸ் - 5,725,492
துருக்கி - 5,725,492
ரஷ்யா - 5,156,250
பிரிட்டன் - 4,535,754
இத்தாலி - 4,237,790
அர்ஜென்ட்டினா - 4,038,528
ஜெர்மனி - 3,715,870
பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 175,156,823

மாண்டோர்:

பிரேசில் - 479,791
மெக்சிக்கோ - 229,100
பெரு - 187,157
பிரிட்டன் - 127,860
இத்தாலி - 126,767
ரஷ்யா - 124,895
பிரான்ஸ் - 110,202
கொலம்பியா - 93,473
மாண்டோர் எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து) : 3,776,244  

Top