Images
  • france covid
    (படம்: AFP / Philippe LOPEZ)

COVID-19 நோய்த்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...

அமெரிக்காவில்
மாண்டோர் - 796,319
பாதிக்கப்பட்டோர் - 48.8 மில்லியன்

இந்தியாவில்
மாண்டோர் - 466,584
பாதிக்கப்பட்டோர் - 34.5 மில்லியன்

சிங்கப்பூரில்
மாண்டோர் - 672
பாதிக்கப்பட்டோர் - 255,431

எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்:

பிரேசில் - 22 மில்லியன்
பிரிட்டன் - 9.9 மில்லியன்
ரஷ்யா - 9.4 மில்லியன்
துருக்கி - 8.6 மில்லியன்
பிரான்ஸ் -7.4 மில்லியன்
ஈரான் - 6.0 மில்லியன்
ஜெர்மனி - 5.4 மில்லியன்
அர்ஜென்ட்டினா - 5.3 மில்லியன்
பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து: 259 மில்லியன்

மாண்டோர்:

பிரேசில் - 613,240
மெக்சிக்கோ - 292,850
ரஷ்யா - 266,579
பெரு - 200,931
பிரிட்டன் - 144,137
இந்தோனேசியா - 143,753
இத்தாலி - 133,330
ஈரான் - 129,177
மாண்டோர் எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 5.18 மில்லியன்  

Top