Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக வலுவடைந்து வரும் அனைத்துலக நெருக்குதல்

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துக்கு எதிரான அனைத்துலக நெருக்குதல் வலுத்து வருகிறது.

வாசிப்புநேரம் -

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துக்கு எதிரான அனைத்துலக நெருக்குதல் வலுத்து வருகிறது.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவை மியன்மாரில் ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை மீண்டும் பொறுப்பில் அமர்த்த நெருக்குதல் அளித்துள்ளன.

மியன்மாரில் மக்களாட்சியை மீண்டும் கொண்டுவருவதற்கான உடனடித் தேவை குறித்து 4 நாடுகளும் பேச்சு நடத்தியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இந்தியாவும் ஜப்பானும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.

பிரிட்டனும் கனடாவும் மியன்மாரின் ராணுவத் தலைவர்கள் மீது தடைகளை விதித்ததைத் தொடர்ந்து அந்த 4 நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்