Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குக் கைதட்டல், இணையத்தில் பரபரப்பு - ஏன்?

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரண்டாவது முக்கிய உரை 82 நிமிடம் நீடித்தது.

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குக் கைதட்டல், இணையத்தில் பரபரப்பு - ஏன்?

(படம்: REUTERS/Jim Young)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரண்டாவது முக்கிய உரை 82 நிமிடம் நீடித்தது.

அந்த உரையில் பல முக்கிய தலைப்புகள் இடம்பெற்றன.

அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் இணையவாசிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசியலில் பழிவாங்கும் போக்கு வேண்டாம் என்று திரு. டிரம்ப் கூறியபோது அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோஸி (Nancy Pelosi) கைதட்டிய தருணம் அது.

திருவாட்டி பெலோஸி புருவங்களை உயர்த்தியபடி கைதட்ட, அதைத் திரு. டிரம்ப் திரும்பிப் பார்க்க, அந்தத் தருணத்தைப் படம்பிடித்து அதற்குப் பல வேடிக்கையான தலைப்புகளைக் கொடுத்துள்ளனர் இணையவாசிகள்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்