Images
பூமியைப் போன்ற கிரகத்தைக் கண்டுபிடிக்கும் NASAவின் முயற்சி
NASAவின் புதிய செயற்கைகோள் பூமியைப் போன்ற வேறு உலகம் உள்ளதா என்று கண்டறிய இன்று (16 எப்ரல்) ஃப்ளோரிடா மாநிலத்தை விட்டு புறப்படவிருக்கிறது.
பூமியைத் தவிர்த்து வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியுமா எனும் கேள்விக்கு இதன் மூலம் விடை கிடைக்கலாம்.
Transit Exoplanet Survey என்று அழைக்கப்படும் அந்த செயற்கைகோளின் பயணம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
337 மில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்படும் அந்த ஆய்வு. வானியல் முயற்சிகளில் புதிதாகக் கருதப்படுகிறது.
உங்கள் கருத்து