Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தி ஹேக் கத்திக் குத்துத் தாக்குதல் பயங்கரவாதச் சம்பவம் என்பதற்கு ஆதாரம் இல்லை: காவல்துறை

நெதர்லந்தின் தி ஹேக் (The Hague) நகரில் மூவரைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் பயங்கரவாத நோக்கத்துடன் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  

வாசிப்புநேரம் -

நெதர்லந்தின் தி ஹேக் (The Hague) நகரில் மூவரைக் கத்தியால் குத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் பயங்கரவாத நோக்கத்துடன் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) அன்று நடந்த சம்பவத்தில் மூன்று இளையர்கள் காயமடைந்தனர்.

அதன் தொடர்பாக அந்த 35 வயது ஆடவர் வீடில்லாதவர்களுக்கான புகலிடத்தில் கைதுசெய்யப்பட்டார்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இன்னும் விசாரித்துவருவதாக அந்நகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்